வேலன்:-உலகில் உள்ள அனைத்து நாட்டின் கொடிகள்.

 இருந்திடலாம் நாட்டில் பல வண்ணகொடி -எத்தனையோ கட்சிகளின் எண்ணப்படி...பறக்கவேண்டும் என்றும் ஒரு சின்ன கொடி...என புரட்சிதலைவர் அவர்கள் விவசாயி படத்தில் பாடலை பாடுவார். சில நாடுகளின் கொடிகள் நமக்கு தெரியும். தெரியாத நாடுகள் தெரியாத கொடிகள் ஏராளம். உலகில் உள்ள அனைத்து நாடுகளின் கொடிகளை பற்றி இந்த புத்தகத்தில் கொடுத்துளளார்கள். 30 எம்.பி. கொள்ளளவு கொணட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.
இந்த் புத்தகத்தில் விதவிதமான நாடுகள் அதனுடைய கொடிகளின் டிசைன்கள். மற்றும் அந்த டிசைனுக்கு ஏற்ப விளக்கங்கள் அருமையாக கொடுத்துள்ளார்கள்.
கொடி உருவான விதம். அதன்விளங்கங்கள் சுதந்தரம் அடைந்தது என அனைத்துவிதமான விளக்கங்களும் அருமையாக உள்ளது. பொது அறிவு வளர்துக்கொள்பவர்களும்.இன்டர்வியு செல்பவர்களுக்கும் மிகவும் பயனு்ள்ள புத்தகம் இது.பள்ளி குழந்தைகளுக்கும் இது மிகவும் பயன்படும்.. நீங்களும் பயன்படுத்திப்பாருங்கள் கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன் 
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

மிக்க நன்றி...

வேலன். said...

திண்டுக்கல் தனபாலன் said...
மிக்க நன்றி...//


நன்றி தனபாலன் சார்..வாழ்க வளமுடன் வேலன்.

Unknown said...

மிக்க நன்றி

Anonymous said...

Psychological Help, Tips and Advice, learn how to get
your Ex Boyfriend, Girlfriend, husband, wife or spouse back.
Friendship Collection: a beautiful selection of friendship audio
poems to share with your closest friends.
Norton is publishing all eight of her poetry books in one volume
as The Collected Poems of Ai.

Related Posts Plugin for WordPress, Blogger...