உடல் பருமன் உள்ளவர்கள் ஒரே மாதத்தில் தங்களது எடையை 37 பவுண்ட வரை குறைக்க எளிய முறையில் உணவு முறை கொடுக்கப்பட்டுள்ளது. 3 எம்.பி.கொள்ளளவு கொண்ட பிடிஎப் புத்தகமான இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை பதிவிறக்கம் செய்திட்டு ஓப்பன் செய்தபின்னர் உங்களுக்கு கீழ்கணட் விண்டோ ஓப்பன் ஆகும்.
தினம் தினம் நாம் உட்கொள்ளவேண்டிய உணவு வகைகளின் அளவுமற்றும் வகைகளை விவரமாக வெளியிட்டுள்ளார்கள்.ஒரு மாதம் இந்த உணவு முறையை பயன்படுத்திப்பாருங்கள்.சில விளம்பரங்களில் பார்த்திருப்பீர்கள்.நீங்கள் பயன்படுத்தும் பொருள் திருப்தி இல்லையென்றால் உங்கள் பணம் வாபஸ் என்பது போல உங்களுடைய உடல் எடை குறையவில்லையென்றால் உங்கள் பழைய எடையே உங்களுக்கு திரும்ப கிடைக்கும் என நான் உத்திரவாதம் தருகின்றேன்..பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
2 comments:
பயன்படுத்திப் பாப்போம்... நன்றி...
தகவலுக்கு நன்றி.
Post a Comment