பிடிஎப் பைல்களை நாம் பயன்படுத்துகையில் அதில் உள்ள புகைப்படங்களை எளிதில் நீக்கவும்.சேர்க்கவும். வார்த்தைகளை சேர்க்கவும் நீக்கவும். பிடிஎப் பக்கங்களை எடிட் செய்திடவும்.இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும்உ ங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
இதில் நாம் புகைப்படங்களை நீக்க சேர்கக விரும்பும் பிடிஎப் பைலினை தேர்வு செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ;ஆகும்.
இதில் மேற்புறம் நிறைய டேப்புகள் கொடுத்திருப்பார்கள். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இதில் பிடிஎப் பைல்களை எடிட் செய்திட,பக்கங்களை வேண்டிய அளவுகளில்திருப்பிட.புகைப்படங்களை நீக்க சேர்கக.வார்த்தைகளை சேர்க்க நீக்க என நிறைய டேப்புகள் கொடுத்துள்ளார்கள். இதில் உள்ள எடிட் கிளிக் செய்திட தனியே ஒரு விண்டோ ஓப்பன் ஆகும். அதில் நீங்கள் நீக்க வேண்டிய பக்கத்தினை தேர்வு செய்து பின்னர் சேவ் கொடுத்தால் பிடி எப் பைலானது பக்கங்களை நீக்கியபின் உங்களுக்கு கிடைக்கும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
ஒரு பக்கத்தில் உள்ள புகைப்படத்தினை நீக்கப்பட்ட பின் வந்துள்ள பக்கத்தினை பாருங்கள்.
இதுபோல உங்கள் விருப்பமான செய்கைகளை உங்கள் பிடிஎப் பைலில் நீங்கள் செய்துகொள்ளலாம். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
8 comments:
தகவலுக்கு நன்றி நண்பரே
நன்றி sir...
sudalaimuthu said...
தகவலுக்கு நன்றி நண்பரேஃஃ
நன்றி நண்பரே...
வாழ்கவளமுடன்
வேலன்.
Blogger திண்டுக்கல் தனபாலன் said...
நன்றி sir...
நன்றிதனபாலன்ி சார்.
வாழ்கவளமுடன்
வேலன்.
karthik sekar said...
வணக்கம் நண்பர்களே
உங்கள் தகவல் பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி மேலும் உங்கள் வலைதளத்தின் அழகை அதிகபடுத்த கொள்ளுங்கள் உடனே என்னுடைய இணையதளத்தை பயன்படுத்தி கொள்ளுங்கள் நன்றி இலவசமாகப பிளாக்கர் தீம்ஸ் டவுன்லோட் செய்ய இந்த லிங்கை அழுத்தவும்
தகவலுக்கு நன்றி நண்பரே..
வாழ்க வளமுடன்
வேலன்.
நன்றி.
பைலை சேவ் செய்யும் பொழுது வருகிறதே.
நன்றி.
பைலை save செய்யும் watermark பொழுது வருகிறதே.
நன்றி.
பைலை save செய்யும் பொழுது watermark வருகிறதே.watermark இல்லாமல் save செய்வது எப்படி?
Post a Comment