புகைப்படங்களில் நாம் பார்டர் -விதவிதமான ப்ரேம் கொண்டுவர இந்த மென்பொருள் பயன்படுகின்றது. இதனை பதிவிறக்கம் செய்ய இதன் இணையதளம் செல்ல இங்கு கிளிக் செய்யவும்.உங்களுக்கு தேவையான புகைப்படத்தினை தேர்வு செய்திடவும்.
புகைப்படத்தில் பார்டர் கொடுக்கவேண்டிய நிறத்தினை தேர்வு செய்திடவும்.
பார்டரில் நிறம்,பார்டர் சைஸ்,மற்றும் பார்டர் வடிவம் ஆகியவற்றை தேர்வு செய்திட இதில் உள்ள செட்டிங்ஸ் கிளிக் செய்திடவும. நீங்கள் செட் செய்த பார்டரினை நீங்கள் ப்ரிவியூ பார்க்கலாம்.உங்களுக்கு பிடித்தமான பார்டர் ப்ரேம் வந்ததும் கணினியில் சேவ் செய்திடவும்.
தனிதனிப் புகைப்படம் அல்லாது மொத்தமாக புகைப்படங்களையும் தேர்வு செய்து பார்டர்-ப்ரேம் அமைத்திட இந்த மென்பொருள் உதவுகின்றது.பயன்படுத்திட எளிமையான விளக்கத்துடன் கையேடும் கொடுத்துள்ளார்கள். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
0 comments:
Post a Comment