வேலன்:-வங்கி வட்டி விகிதங்கள் கணக்கிட-Mortgage

கடன்பட்டார் நெஞ்சம்போல் கலங்கினான் இலங்கை வேந்தன்...என சொல் வழக்கு உண்டு.அதுபோல நாம் வங்கிகளில கடன் வாங்கிவிட்டால் எவ்வளவு இஎம்ஐ வரும் அது எவ்வளவுகாலத்திற்கு கட்டவேண்டும். வாங்கிய கடனுக்காக வட்டி எவ்வளவு கட்டுவோம் என இந்த சின்ன சாப்ட்வேர் நமக்கு தெரியபடுத்துகின்றது. இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்இதனைஇன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.


இதில் நாம் வாங்கும் கடன் தொகை - வட்டி விகிதம் மற்றும் கட்டக்கூடிய மாதங்களை குறிப்பிட்டு இதில் உள்ள பைன்ட் என்பதனை கிளிக் செய்திடவும்.
 கீழே உள்ள விண்டோவில் நீங்கள் செலுத்தவேண்டிய வட்டி மொத்தமும் அசலுடன் சேர்த்த வட்டியையும் உங்களுக்கு தெரியவரும். மேலும் இதில் உள்ள ஷோ ரிப்போர்ட் என்பதனை கிளிக் செய்திட நீங்கள் ஒவ்வொரு மாதமும் செலுத்தவேண்டிதொகை மற்றும் அசலிலிருந்து எவ்வளவு கழிகின்றது என்கின்ற விவரமும் மீதி செலுத்தவேண்டிய தொகையும் உங்களுக்கு ரிப்போர்ட்டாக கிடைக்கும்.
 கடனில் நீங்கள் செலுத்தும்தொகைகாயனது அசலில் எவ்வளவு கழிகின்றது -வட்டியில் எவ்வளவு கழிகின்றது - மீதம் தொகை எவ்வளவு உள்ளது என விவரம் மொத்தம் கிடைக்கும்.தேவைப்பட்டால் அதனை நீங்கள் பிரிண்ட் எடுத்தோ அல்லது டாக்குமெண்டாகவே சேமித்து வைத்துக்கொள்ளலாம். பயன்படத்திப்பாருங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

2 comments:

Unknown said...

According to Stanford Medical, It's really the ONLY reason this country's women live 10 years longer and weigh an average of 42 pounds lighter than us.

(And by the way, it really has NOTHING to do with genetics or some secret diet and EVERYTHING around "how" they are eating.)

BTW, What I said is "HOW", not "WHAT"...

Click this link to see if this quick questionnaire can help you discover your true weight loss possibilities

Unknown said...

If you're trying to lose pounds then you certainly have to jump on this brand new custom keto diet.

To produce this service, certified nutritionists, fitness couches, and top chefs have joined together to develop keto meal plans that are efficient, suitable, money-efficient, and enjoyable.

Since their grand opening in January 2019, hundreds of individuals have already transformed their body and health with the benefits a certified keto diet can provide.

Speaking of benefits: in this link, you'll discover eight scientifically-confirmed ones offered by the keto diet.

Related Posts Plugin for WordPress, Blogger...