யூடியூப் விடியோக்களையும் இணைய வீடியோக்களையும் பதிவிறக்கம் செய்து வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிடவும் ஒன்றுக்கும் மேற்பட்ட வீடியோக்களை ஒன்றிணைக்கவும் இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.வருகின்ற இணையதளத்திலிருந்து இந்த சாப்ட்வேரினை பதிவிறக்கம் செய்திடவும்.பதிவிறக்கம் செய்த இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
நீங்கள் பதிவிறக்கம் செய்யவேண்டிய வீடியொவின் யூஆர்எல் முகவரியை இதில் காப்பி செய்யவும். உங்களுக்கு; தேவையான பார்மெட்டினை தேர்வு செய்யவும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
ஒன்றுக்கும் மேற்பட்ட வீடியோவினை நீங்கள் இதில்இணைக்கலாம்.மேலும் கீழும் மாற்றிக்கொள்ளலாம்.இணைய வீடியொவினை நீங்கள் பார்க்கும் சமயம் அதனை நிறுத்திவைப்பதும் தேவையானதை மட்டும் ரெக்கார்ட் செய்யவும் இதில் வசதியை கொடுத்துள்ளார்கள். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
சுமார் 100 க்கும் மேற்பட்டி இணைய தள வீடியோக்களை இது சப்போர்ட் செய்கின்றது:. மேலும் ஆடியொ வீடியோ பார்மெட்டுக்களையும் மாற்றிக்கொள்ள பயன்படுகின்றது. பயன்படுத்த சுலபமாக உள்ளது. பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
1 comments:
Strange "water hack" burns 2 lbs overnight
More than 160,000 women and men are utilizing a simple and secret "water hack" to lose 2lbs each and every night in their sleep.
It's easy and it works on anybody.
This is how to do it yourself:
1) Take a clear glass and fill it half the way
2) Now do this awesome HACK
you'll become 2lbs lighter the next day!
Post a Comment