Showing posts with label வேலன்.animation.windows xp.vista.photos.gif.free animation.அனிமேஷன்.அனிமேஷன் புகைப்படங்கள்.புகைப்படங்கள்.. Show all posts
Showing posts with label வேலன்.animation.windows xp.vista.photos.gif.free animation.அனிமேஷன்.அனிமேஷன் புகைப்படங்கள்.புகைப்படங்கள்.. Show all posts

வேலன்-அனிமேஷன் படங்கள் பாகம்-2

பழைய சிடிகளை தேடும்போது இந்த அனிமேஷன் கிடைத்தது. மொத்தம் 300 க்கும் மேல் அனிமேஷன் படங்கள் உள்ளன.பதிவின் நீளம் கருதி இரண்டாக பிரித்து முதல் பகுதியாக 150 படங்களை இன்று பதிவிடுகின்றேன்.மீதியை பின்னர் ஒரு நாள் பதிவிடுகின்றேன்.முதல் பகுதியை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.அதிலிருந்து சில படங்கள் உங்கள் பார்வைக்கு- 


ரேஸில் குதிரை ஓடவேண்டியதுதான். அதற்காக இப்படியா?


Photobucket


 தலையில் ரொம்ப தட்டிட்டாங்களோ..!
Photobucket


எப்போதுதான் முடியும் ...?
Photobucket


வீட்டில் ஆரம்பித்து எங்கெங்கோ சென்று மீண்டும் எங்கு முடிகின்றது பாருங்கள். இப்போதாவது உலகம் உருண்டை என்று ஒப்புக்கொள்றீங்களா..?.
Photobucket


நிச்சயமாக ஒட்டுகேட்கும் விளம்பரம் இலலைங்க...
Photobucket

இதற்கு முன்னரே 100 அனிமேஷன் படங்கள் உங்களுக்காக என பதிவிட்டுள்ளேன். இதுவரை அந்த பதிவினை பார்க்காதவர்கள் இங்கு கிளிக் செய்து பார்த்துக்கொள்ளவும்.
பதிவினை பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.

வாழ்க வளமுடன்.
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...