செய்யவும்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
ஒரு பக்கத்திற்கு 15 படங்கள் என மொத்தம் 25 பக்கங்களுக்கு மேல் படங்கள் உள்ளது. தேவையான படத்தை தேர்வு செய்யுங்கள்.

தேவையான பட டிசைனை தேர்வு செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன் ஆகும். அதில் அப்லோடு போட்டோ கிளிக் செய்து உங்கள் டிரைவிலிருந்து ஒரு புகைப்படத்தை தேர்வு செய்யுங்கள். முக்கிய நிபந்தனை நீங்கள் தேர்வு செய்யும் புகைப்படம் 5 எம்.பி.க்கு மேல் இருக்க கூடாது.
நான் தேர்வு செய்துள்ள படம் கீழே-
டிசைன் செய்தபின் வந்துள்ள படங்கள் கீழே-
இதைப்போன்று வெளிநாட்டு சூழ்நிலையில் நமது புகைப்படங்களை வெளியிட என்கின்ற எனது இந்த பதிவினை காண இங்கு கிளிக் செய்யவும்.பதிவினை பாருங்கள். கிருஸ்துமஸ் கொண்டாடுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.