இந்த் புத்தகத்தில் விதவிதமான நாடுகள் அதனுடைய கொடிகளின் டிசைன்கள். மற்றும் அந்த டிசைனுக்கு ஏற்ப விளக்கங்கள் அருமையாக கொடுத்துள்ளார்கள்.
கொடி உருவான விதம். அதன்விளங்கங்கள் சுதந்தரம் அடைந்தது என அனைத்துவிதமான விளக்கங்களும் அருமையாக உள்ளது. பொது அறிவு வளர்துக்கொள்பவர்களும்.இன்டர்வியு செல்பவர்களுக்கும் மிகவும் பயனு்ள்ள புத்தகம் இது.பள்ளி குழந்தைகளுக்கும் இது மிகவும் பயன்படும்.. நீங்களும் பயன்படுத்திப்பாருங்கள் கருத்துக்களை கூறுங்கள்.வாழ்க வளமுடன்
வேலன்.



