வேலன்:-காதலர்தின ஸ்கிரீன்சேவர்கள்

காதலர்தினத்திற்கு வாழ்த்து அட்டைகள்.பரிசு பொருட்கள் என விதவிதமாக வந்துள்ளது. நான் இந்த பதிவில் காதலர்தின ஸ்கிரீன்சேவரை பதிவிட்டுள்ளேன்.12 எம்.பி;.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய
இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்குவரும் ஸ்கிரீன்சேவர்களின் வீடியோ தொகுப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பயன்படுத்திப்பாருங்கள் கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

2 comments:

sakthi said...

உங்களுக்கும் காதலர் தின வாழ்த்துக்கள் அண்ணா
நட்புடன் ,
கோவை சக்தி

வேலன். said...

sakthi said...
உங்களுக்கும் காதலர் தின வாழ்த்துக்கள் அண்ணா
நட்புடன் ,
கோவை சக்தி//

பின்னால் யாரோ கட்டையை எடுத்துக்கொண்டுவருவது போல் உள்ளது.சற்று திரும்பி பாருங்கள்...!
வாழ்க வளமுடன்
வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...