மெயில் நமக்கு வந்துள்ளதா - இல்லையா என நாம் ஒவ்வொருமுறையும் மெயில் ஓப்பன் செய்து பார்க்கவேண்டும்.நாம் இணையத்தில் பணிபுரியும்போதே நமக்கு மெயில் வந்துள்ளது என தகவல் வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். அதற்கான வசதியை ஜிமெயில் தந்துள்ளது. ஜிமெயில் Peeper என்கின்ற இந்த சின்ன சாப்ட்வேரினை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.இதில் உள்ள செட்டிங்ஸ்ல் நீங்கள் உங்கள் ஜிமெயில் முகவரியையும் பாஸ்வேர்டினையும் தட்டச்சு செய்யவும். ஜிமெயிலே இந்த வசதியை தருவதால் நம்பி பாஸ்வேர்டினை தரலாம்.
அடுத்து எவ்வளவு நிமிடத்திற்கு ஒரு முறை நமக்கு தகவல் வரவேண்டுமோ அதனை செட் செய்துவிடவும்.மெயில் வரும்சமயம் நமக்கு ஒலி வேண்டுமானால் Sound Alert செட் செய்யலாம் இறுதியாக சேவ் செய்து வெளியேறவும்.
இப்போது நமக்கு மெயில் வந்தால் கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்;.
அதனை கிளிக்செய்து பார்க்கையில் கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
அதில் மெயில் எங்கிருந்து வந்துள்ளது- மற்றும் அதன் சப்ஜெக்ட் எதை பற்றி என்றும் தெரிந்துகொள்ளலாம். இதன் மூலம் நாம் மெயில் திறந்து பார்க்கும் நேரம் மிச்சமாகும். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்..
வாழ்க வளமுடன்
வேலன்.
13 comments:
மிகவும் அவசியமான தகவல்.மிக்க நன்றி
வணக்கம்,
கீழ்கானும் url ல் கைபேசி புத்தகம் mobile book எவ்வாறு செய்வது என்ற விளக்கம் உள்ளது.அது புரியவில்லை.முடிந்தால் அதை எளிமை படுத்தி படங்களுடன் விளக்கி ஒரு பதிவு இடவும்.அல்லது உங்களுக்கு தெரிந்த வேறு ஒரு வழிமுறையை தெரிவிக்கவும்.
http://www.thamilworld.com/forum/index.php?showtopic=19026
உபயோகமானது. ஆனால் தேவைப்படாதபோது /அவ்வப்போது டி ஆக்டிவேட் செய்யவும் வழி இருக்கோ...?
நல்ல பயனுள்ளது அண்ணா
நட்புடன் ,
கோவை சக்தி
venkatesa gurukkal said...
மிகவும் அவசியமான தகவல்.மிக்க நன்றி//
நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்
வேலன்...
venkatesa gurukkal said...
வணக்கம்,
கீழ்கானும் url ல் கைபேசி புத்தகம் mobile book எவ்வாறு செய்வது என்ற விளக்கம் உள்ளது.அது புரியவில்லை.முடிந்தால் அதை எளிமை படுத்தி படங்களுடன் விளக்கி ஒரு பதிவு இடவும்.அல்லது உங்களுக்கு தெரிந்த வேறு ஒரு வழிமுறையை தெரிவிக்கவும்.
http://www.thamilworld.com/forum/index.php?showtopic=19026ஃஃ
பதிவிடுகின்றேன் நண்பரெ..
வாழ்க வளமுடன்
வேலன்.
ஸ்ரீராம். said...
உபயோகமானது. ஆனால் தேவைப்படாதபோது /அவ்வப்போது டி ஆக்டிவேட் செய்யவும் வழி இருக்கோ...?ஃஃ
வசதி இருக்கின்றது சார்..
வாழ்க வளமுடன்
வேலன்.
sakthi said...
நல்ல பயனுள்ளது அண்ணா
நட்புடன் ,
கோவை சக்திஃஃ
நன்றி சக்தி சார்...
வாழ்க வளமுடன்
வேலன்.
எனக்கு கணினி பல சந்தேகங்கள் உள்ளன தாங்கள் மின் அஞ்சல் முகவரியை கொடுத்தால் தங்களை தொடர்பு கொள்ள எளிதாக இருக்கும் என்னுடைய மின்னஞ்சல் snmvasagam@gmail.com
எனக்கு கணினி மற்றும் கணினி பயன்பாடுகள் பற்றி பல சந்தேகங்கள் உள்ளன அவை பற்றி தங்களிடம் விளக்கம் பெற வேண்டுகிறேன் ஆகவே தாங்கள் மின்னஞ்சல் முகவரி தந்தாள் மிகவும் நன்றியுடையவனாக இருப்பேன். என் மின்னஞ்சல்
snmvasagam@gmail/com
i want video splitter
velan anna i want video splitter without format changing...pls help me and i want internet download manager full version free plss.....
மிகவும் அவசியமான தகவல்.மிக்க நன்றி
Post a Comment