வேலன்:-இலவச பிடிஎப் வியூவர்.Aiceesoft Free PDF Viewer

பிடிஎப் பைல்களை நாம் சுலபமாக பார்வையிட இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. 9 எம்.பி. கொளளவு கொண்ட இதனை பதிவிறக்கம்செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். 
 இதில் பார்க்கப்படும் பிடிஎப் பைல்களை இமேஜ்.வேர்ட்.டெக்ஸ்ட்.ஆர்டிஎப் பார்மெட்டுக்களில் சுலபமாக மாற்றிக்கொள்ளலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
 பிடிஎப் பைல்களை பக்கம் பக்கமாக பார்வையிடவும். வேண்டிய டெக்ஸ்ட்டினை காப்பி செய்யவும்.ஸ்கிரீன்ஷாட் எடுக்கவும் ;இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது.
பயன்படுத்த எளிதாகவும் சுலபமாகவும் அளவில் குறைந்த அளவிலும் உள்ளது. பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

1 comments:

Unknown said...

According to Stanford Medical, It is in fact the SINGLE reason this country's women live 10 years longer and weigh an average of 19 kilos lighter than us.

(And by the way, it has totally NOTHING to do with genetics or some secret exercise and EVERYTHING related to "HOW" they eat.)

P.S, I said "HOW", and not "WHAT"...

Tap on this link to determine if this short questionnaire can help you release your real weight loss possibilities

Related Posts Plugin for WordPress, Blogger...