குறைந்த அளவாக சுமார் 3 எம்.பி.கொள்ளளவு கொண்ட பிடிஎப் ரீடர் உள்ளது. இதன் இணையதளம் சென்று இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக்செய்யவும்.தேவையான பிடிஎப் பைலினை தேர்வு செயதிடவும்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
பிடிஎப் பைலினை பார்வையிட,அதில் உள்ள தேவையான வார்த்தைகளைதேட,அளவினைபெரியதாக்கிபார்க்க,பிரிண்ட் செய்திட.மற்றவர்களுக்கு இமெயில்அனுப்பிட,அடோப் பிடிஎப் ரீடர் மூலம் திறக்க என நிறைய வசதிகள்கொடுத்துள்ளார்கள்.
நாம் ;இதுவரை இந்த மென்பொருள்மூலம் திறந்து பார்த்த பிடிஎப் பைல்களையும் இதில கொடுத்துள்ளார்கள்.இதன் மூலம் நாம் முன்னரே பார்த்த பிடிஎப் பைல்களை தெரிந்துகொள்ளலாம். நேரடியாக கிளிக் செய்து அந்த பைலினை படிக்கலாம். கீழெ உள்ள விண்டோவில் பாருஙகள்.
பிடிஎப் பைலில் நீங்கள் விரும்பும் பக்கத்தினை உங்களுக்கு பிடித்த பக்கமாக மார்க் செய்துகொள்ளலாம். இதன் மூலம் அந்த புக்மார்க் பக்கத்தில் விரைவாக கண்டுகளிக்கலாம். பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
0 comments:
Post a Comment