வேலன்:-ஆங்கிலம் எளிதில் கற்க பாடம்-8 (Hello English-8 My House)

ஆங்கிலம் எளிதில் கற்க இதுவரை

நாம்  ஏழு  பாடங்கள் வரை பார்த்தோம்.

இதுவரையில் பாடங்களை தவற

விட்டவர்கள் வசதிக்காக இங்கு

அந்த ஏழு பாடங்களின் இணைய 

சுட்டிகளை இணைத்துள்ளேன்.




பாடம்-3 MY THINGS-2

பாடம் 6 My Games


பாடம் 7 My Family


இனி எட்டாவது பாடமாக My House

பாடம்பற்றி பார்க்கலாம்.

அதற்கான 3 g.p. வீடியோ கிளிப்

கீழே:-





நீங்கள் அதை 4 Shared பதிவிறக்கம் 

செய்துகொள்ள அதற்கான இணைய 

சுட்டி கீழே கொடுத்துள்ளேன்.

பாடம் 8 My House-பெற கிளிக் செய்யவும்

பாடங்களை பாருங்கள்.

மற்றவர்களுக்கும் சொல்லுங்கள்.

மறக்காமல் ஓட்டுப்போடுங்கள்.

வாழ்க வளமுடன்,

வேலன்.

பாடம் 8 இதுவரை படித்தவர்கள்:-


web counter




பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

2 comments:

வடுவூர் குமார் said...

அருமையான வீடியோ.
உச்சரிப்புகள் ஸ்பஸ்டமாக இருக்கு தரத்துடன்.

வேலன். said...

வடுவூர் குமார் கூறியது...
அருமையான வீடியோ.
உச்சரிப்புகள் ஸ்பஸ்டமாக இருக்கு தரத்துடன்.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...வாழ்க வளமுடன்,'
வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...