கணிணியில்நாம்வைத்துள்ளபர்சனல்டாக்குமெண்ட்கள்.புகைப்படங்கள்.வீடியோக்கள்.போன்ற தகவல்களை மற்றவர்கள் cut.copy.,send to செய்யாமலிக்க இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. 400 கே.பி.அளவுள்ள இதனை பதிவிறக்கம் செய்திடஇங்கு கிளிக் செய்யவும். இதனைஇன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் ஹோட் கீ என நமக்கு எது தேவையோ அந்த கீ யை தட்டச்சு செய்து கொள்ளுங்கள் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இப்போது நீங்கள் டிரைவில் உள்ள எந்த போல்டரையும் கட்.காப்பி.சென்ட் டூ செய்ய இயலாது. நீங்கள் போல்டரை ரைட் கிளிக் செய்து திறந்ததும் வரும் பாப்அப் மெனுவினை பாருங்கள். அதில் கட்.காப்பி.சென்ட்டூ மறைந்துள்ளதை காணலாம்.
இப்போது நீங்கள் உங்கள்போல்டர்களை விருப்பபடி கட்.காப்பி.சென்ட் டூ எளிதாக செய்யலாம். நீங்களும் பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
0 comments:
Post a Comment