கணிணியில் உள்ள டிரைவ்களில் உள்ள போல்டர்களை நாம் விருப்பபடி அமைத்துக்கொள்ளலாம். போல்டர்கள் Thumbnail.Tiles.Icons.List.Details என எது விருப்பமோ அதன்படி கணிணியில் உள்ள அனைத்து போல்டர்களையும் நாம் மாற்றிக்கொள்ளலாம்.முதலில் ஏதாவது ஒரு டிரைவிளை திறந்துகொள்ளவும். பின்னர் உங்களுக்கு விருப்பமான வியூவினை தேர்வு செய்ய வியூவினை திறந்து அதில் ஏதாவது ஓன்றை தேர்வு செய்யுங்கள். பின்னர் போல்டர் ஆப்ஷன் தேர்வு செய்யுங்கள். உஙகளுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
அதில் உள்ள Apply for all Folders கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.யெஸ் கொடுத்து பின்னர் ஒகே கொடுத்து வெளியேறுங்கள். இப்போத உங்கள் கணிணியில் உளள அனைத்து போல்டர்களும் ஓரே வியு+வில் தோற்றமளிப்பதை காணலாம். பயன்படுத்திப்பாருங்கள.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
0 comments:
Post a Comment