
சில பதிவுகளில் பார்த்திருக்கலாம். அதில் வரும் புகைப்படங்களின் மீது நாம் கர்சரை வைத்து கிளிக் செய்யும் சமயம் அந்த புகைப்படம் சம்பந்தமான இணையதளம் செலலும். அதை எவ்வாறு நமது பிளாக்கில் கொண்டுவருவது என்று பார்க்கலாம்.
முதலில் தேவைப்படும் புகைப்படத்தை பிளாக்கில் கொண்டுவந்துவிடுங்கள்.
பின்னர் HTML ஐ திருத்து கிளிக் செய்துகொள்ளுங்கள்.
புகைப்படத்திற்கான இமெஜ் முகவரி இருக்கும் . அதற்கு முன்னர் கீழ்கண்ட வரிகளை சேர்த்து விடுங்கள்.
மேலே உள்ள பாக்ஸில் திருக்கழுக்குன்றம் பிளாக் ஸ்பாட் என்கின்ற இடத்தில் உங்களுக்கு தேவையான லிங்க் முகவரியை நிரப்பிக்கொள்ளுங்கள். அதைப்போல் புகைப்படம் முடியும் இடத்தில் படத்தில் உள்ள கடைசி வரிகளை தட்டச்சு செய்து கொள்ளுங்கள். கீழே உள்ள புகைபடத்தை நீங்கள் கிளிக் செய்தால் அது திருக்கழுக்குன்றம் பிளாக்குக்கு செல்லும்.
அதைப்போல கீழே உள்ள புகைப்படத்தை கிளிக் செய்தால் அது வாழ்த்தலாம் வாங்க பிளாக்குக்கு செல்லும்.
இ து சற்று குழப்பமாக இருந்தாலும் ஒரு முறைக்கு இரண்டு முறை பயன்படுத்திப்பாருங்கள். சரியாக வரும்.
வாழ்க வளமுடன்,
வேலன். பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்