வழக்கமாக நாம் ஸ்கிரீன்ஷாட் எடுத்து அதை
மீண்டும் பெயிண்ட்டில் திறந்து வேண்டிய மாற்றங்கள்
செய்து மீண்டும் சேமிப்போம். ஆனால் இந்த
குறைந்த அளவுள்ள(3 எம்.பி.) சாப்ட்வேர் நிறைய
வசதிகளை நமக்கு தருகின்றது. இதனை பதிவிறக்க
இங்குகிளிக் செய்யுங்கள்.
நீங்கள் இதை பதிவிறக்கம் செய்து நமது கணிணியில்
இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு இந்த விண்டோ
ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள Capture கிளிக் செய்தால் உங்களுக்கு கீழ்கண்ட
விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் முதலில் உள்ளது Area. தேவையான படத்தை
தேர்வு செய்து அதை சேவ் செய்கையில் உங்களுக்கு
கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். நீங்கள் வேண்டிய
பார்மட்டில் இதை சேமித்துக்கொள்ளலாம்.கீழே
உள்ள படத்தை பாருங்கள்.
அடுத்துள்ளது Full Screen இதை தேர்வு செய்கையில் முழு
விண்டோ தேர்வாகும்.
அடுத்துள்ளது Frame. இதை தேர்வு செய்தால் ஒரு ப்ரேம்
உங்களுக்கு கிடைக்கும். இதன் வலப்புறமும் கீழேயும்
உங்களுக்கு ஸ்கேல் அளவு கிடைக்கும். மேலே பிக்ஸல்
அளவு கிடைக்கும். இதில் உள்ள ப்ரேமை நகர்த்துவது
மூலம் உங்கள் அளவினை நிர்ணயித்துக்கொள்ளலாம்.
நீங்கள் தேர்வு செய்தபடத்தினை சேவ் செய்திடலாம்.
காபி செய்திடலாம். பிரிண்ட் எடுக்கலாம்.இ-மெயில்
அனுப்பலாம். இதிலிருந்தே போட்டோவினை
பெயிண்ட் டூல் மூலம் சரிசெய்திடலாம்.
இதில் உள்ள Viewer கிளிக் செய்வதன் மூலம் உங்களுக்கு
கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
படத்தின் அளவினை மாற்ற - கலர் மாற்ற - நிலையினை
மாற்ற சுழற்ற என ஏராள வசதிகள் இதில் உள்ளது.
இதில் உள்ள டூல் மூலம் ஒரு பெரிய படத்தினை தேர்வு
செய்துள்ளேன்.
அதில் இரண்டு குருவிகள் மட்டும் தேர்வு செய்துள்ளேன்.
கீழே உள்ள படத்தினை பாருங்கள்.
ஓரு இணைய பக்கத்தை பார்க்கின்றீர்கள். அதில் நடுவில்
உள்ள காலம் ம்ட்டும் வேண்டும். ஆனால் அதுவே
நான்கு -ஐந்து பக்கங்களுக்கு செல்வதாக வைத்துக்கொள்ளு
வோம். அதுமாதிரியான நேரங்களில் இதில் உள்ள
ஸ்கோரல் கிளிக் செய்து நீங்கள் தேவையான அளவுக்கு
புகைப்படங்கள் - டெக்ஸடகள் தேர்வு செய்யலாம்.
அடுத்துள்ளது - வீடியோ. இதை கிளிக் செய்வதன் மூலம்
நாம் கணிணியில் கர்சரின் மூவ்மென்ட்கள் அனைத்தும்
ஆடியோவுடன் பதிவாகும். டுடோரியலை நாம்
உருவாக்கலாம்.
உங்கள் வசதிக்காக மேலும் 10 உபயோகங்களை
ஆங்கில மொழியின் மூலம் இணைத்துள்ளேன்
Copy and print what you want from the web. Skip the ads.
Capture from programs that lack print or copy functions.
Give support techs the information they need to fix your problems.
Markup screenshots with your changes and suggestions.
Share information with others who don’t have your applications or
operating system. Share information in graphical format
so it can’t be reverse engineered.
Create paper checklists from screen lists.
Keep information on screen from a dialog box, tool tip or window.
Save a picture of your settings after you get things working.
Show others how to set up their computers.
Print a list of installed software for insurance or asset management.
Send cartoons to the author.
பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்.
பயன்படுத்தி பாருங்கள். கருத்தினை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
JUST FOR JOLLY PHOTOS:-
என்னைதான் மதில் மேல் பூனை என்று சொல்வாங்களோ..!
இன்றைய PSD -டிசைனுக்கான புகைப்படம் கீழே:-
டிசைன்செய்தபின்வந்த படம் கீழே:-
இதை பதிவிறக்க இங்குகிளிக் செய்யவும்.
இதுவரை இதை உபயோகித்தவர்கள்:-
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்