வேலன்:- முகநூல் வீடியோக்களை பதிவிறக்கம் செய்திட -Bigasoft facebook downloader

முகநூலில் நாம் நிறைய வீடியோக்கள் பார்வையிடுவோம். அதில் நமக்கு விருப்பமானதை நமது கணினியில் சேமித்துவைக்க விரும்புவோம் அவ்வாறு முகநூல் வீடியோக்களை பதிவிறக்கம ;செய்திடஇந்த மென்பொருள் பயன்படுகின்றது. இதனை இணையதளம் சென்று இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டொ ஓப்பன் ஆகும்.

நீங்கள்முகநூலில் வீடியொவினை தேர்வு செய்து அதனை ரைட்கிளிக்செய்யவும். வரும் விண்டோவில் வீடியொவின் ;யூஆர்எல் முகவரியை தேர்வு செய்திடவும்.அதனை இதில் பேஸ்ட் செய்திடவும்.


தேவையான பார்மெட்டினை நீங்கள் தேர்வுசெய்திடலாம். அதற்கான வசதி இதில்கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் நீங்கள் வீடியோவில் குறிப்பிட்ட பகுதி மட்டும் தேவையெனில் இதில் உள்ள கன்வர்ட் பட்டனை கிளிக் செய்து வரும் விண்டோவில் வீடியொவின் ஆரம்ப நேரம் மற்றும் முடியும் நேரத்தினை இதில் உள்ளீடவும்.
இறுதியாக கன்வர்ட் பட்டனை கிளிக் செய்யவும்.
ஒன்றுக்கும் மேற்பட்ட விடியோக்களை நீங்கள் பதிவிறக்கம் செய்யவிரும்பினால் அனைத்து யூஆர்எல் முகவரியையும் நீங்கள் ஒவ்வொன்றாக இதில் பேஸ்ட் செய்திடவும்.வீடியோக்களின் பதிவிறக்கம் நிலையையும்(ஸ்டேடஸ்) நீங்கள் அ;றிந்துகொள்ளலாம். இறுதியாக உங்கள் ஹார்ட்டிஸ்கில் சென்று நீங்கள் :சேமித்த இடத்தில் வீடியோவினை பார்வையிடலாம். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...