ஆங்கில வார்த்தைகளை கொண்டு அதிகபட்டசமாக மாற்று வார்த்தைகளை கொண்டுவர இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது, 7 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அதில் நீங்கள் தேவையான வார்த்தையை தட்டச்சு செய்திடவும்.
பின்னர் இதில் உள்ள ஜம்பில் என்பதனை கிளிக் செய்திடவும். பின்னர் சில நிமிடங்களுக்கு பின்னர் அதில் அதிகபட்டசமாக வரக்கூடிய வார்த்தைகள் நமக்கு தெரியவரும். இதன் மூலம் புதுபுது வார்த்தைகளை நாம்அறிந்துகொள்ளலாம். இதன் மூலம் ஆங்கில அறிவு நமக்கு விருத்தியாகும். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
பின்னர் இதில் உள்ள ஜம்பில் என்பதனை கிளிக் செய்திடவும். பின்னர் சில நிமிடங்களுக்கு பின்னர் அதில் அதிகபட்டசமாக வரக்கூடிய வார்த்தைகள் நமக்கு தெரியவரும். இதன் மூலம் புதுபுது வார்த்தைகளை நாம்அறிந்துகொள்ளலாம். இதன் மூலம் ஆங்கில அறிவு நமக்கு விருத்தியாகும். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
0 comments:
Post a Comment