கணிணியில் குறிப்பிட்ட நேரத்தினை நமக்கு அலாரம் மூலம் நினைவு படுத்த இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. 1 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள செட்டிங்ஸ் கிளிக் செய்திட வாரத்தின் ஏழு நாட்களும் நேரமும் நமக்கு தெரியவரும் எந்த கிழமையில் எந்த நேரத்தில் நமக்கு அலாரம் ஒலிக்க வேண்டுமோ அந்த நேரத்தினை செட் செய்திடவும். அலாத்தின் ஒலியை வேண்டிய வாறு அமைத்துக்கொள்ளலாம். பறவைகளின் ஒலி.புல்லாங்குழல் இசை.கிருஸ்துமஸ் பாடல்.என விதவிதமான ஒலியை தேர்வு செய்து ஒலிக்க செய்யலாம்.
அலாரலம் செட் செய்தபின்னர் கணிணியில் நீங்கள் எந்த பணி செய்துகொண்டிருந்தாலும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ மூலம் நீங்கள் செட் செய்த அலாரம் ஒலி மூலம உங்களுக்கு தகவலை தெரிவிக்கும்.
பயன்படுத்திப்பாரங்கள்.கருத:துக்களை கூறுங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
0 comments:
Post a Comment