இணையத்தில் இருந்து சாப்ட்வேர்கள்.புகைப்படங்கள்.வீடியோ பைல்;களை டவுண்லோடு செய்திட இந்த WackGet சாப்ட்வேர் பயன்படுகின்றது. 3 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில உள்ள Queue கிளிக் செய்திட உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் நீங்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டிய பைலின் யூஆர்எல் முக்வரியை தட்டச்சு செய்தோ காப்பி பேஸடோ செய்யவும்.ஒ.கே.தரவும்.உங்களது பைலானது டவுண்லோடு ஆக ஆரம்பிக்கும். பதிவிறக்கம் முடிந்ததும் கம்ப்ளீடட் என்கின்ற தகவல் நமக்கு கிடைக:கும் சேமித்த இடத்தில் சென்று நமக்கான பைலினை நாம் எடுத்து பயன்படுத்திக்கொள்ளலாம். பயன்படுத்திப்பாருங்கள.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
0 comments:
Post a Comment