கணிணியில் உள்ள டுப்ளிகேட் பைல்கள் மற்றும் புகைப்படங்களை சுலபமாக கண்டறிந்து நீக்கிட இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கான விண்டோ கிடைக்கும்.
இதன் வலதுபுறம் உங்கள் டிரைவ்கான ஐகான்கள் கிடைக்கும். இதில் தேவையான டிரைவினை கிளிக் செய்து இதில் உள்ள சர்ச் கிளிக் செய்திடவும்.டுப்ளிகேட் பைல்கள் கண்டறியப்பட்டு உங்களுக்கான விண்டோ கிடைக்கும். இதன் மூலம் டுப்ளிகேட் பைல்களை நாம் சுலபமாக கண்டுபிடித்து நீக்கிவிடலாம். பயன்படுததிப்பாருங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்..
0 comments:
Post a Comment