கணிணியில் உள்ள மானிட்டரில் செட்டிங்ஸ்கள் மானிட்டரின் வெளியே பட்டன்களாக கொடுத்துஇருப்பார்கள். மானிட்டரில் பிரைட்னஸ் மற்றும் கான்ட்ராஸ்ட் வேண்டிய அளவு கொண்டுவர இதில் உள்ள பட்டனை அழுத்திகொண்டு இருக்கவேண்டும். ஆனால் அதற்கும் ஒரு சாப்ட்வேர் உள்ளது. 3 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம்செய்திட இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ;ஆகும்.
இதில் பிரைட்னஸ்,கான்ட்ராஸ்ட்.மற்றும் சிகப்பு.பச்சை மற்றும் நீல நிறங்களுக்காக ஸ்லைடர் கொடுத:துள்ளார்கள். அதனை நகர்த்துவது மூலம் நமக்கு வேண்டிய வசதியினை பெறலாம். மேலும் நமக்கென தனியாக இந்த வசதி வேண்டும் என்றால் அதனை சேவ் செய்தும் வைத்துக்கொள்ளலாம். பயன்படுத்திப்பாருங்கள. கருத்துக்களை கூறுங்கள்.வாழ்க வளமுடன்
வேலன்.
0 comments:
Post a Comment