கணிணியில் சேரும் டெம்ப்ரவரி பைல்களையும்.குக்கிஸ்களையும்.ப்ரவ்சர் ஹிஸ்டரிகளையும் சுத்தம் செய்திட இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. 2 எம்.பி. கொள்ளளவு கொண்ட இந்த சாப்ட்வேரினை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக்செய்யவும்.இதனை இன்ஸ்டால்செய்ததும் உஙக்ளுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
அதுபோலவிண்டோஸில்டெம்ப்ரவரிபைல்கள்.ஹிஸ்டரிகள்.ரீசைக்கிள்பின்கள்.கிளிக் போர்ட்.விண்டோஸ் லாக் பைல்களை நீக்கிட இது உதவும்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இறுதியாக ஒ.கே.தர உங்களுடைய கணிணி சுத்தமாகும். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
0 comments:
Post a Comment