வருடம் முடிந்து புத்தாண்டு பிறக்கப்போகின்றது. திரைப்படத்துறை -பத்திரிக்கை துறை - என எல்லாம் கடந்துசென்ற மாதங்களில் முக்கிய நிகழ்வுகளை - வெற்றி பெற்ற படங்களை பட்டியலிடுகின்றன. பதிவுலகில் நான் பதிவிட்டதில் அதிக வாசகர்களால் டவுண்லோடு செய்யப்பட்ட 15 பதிவுகளை உங்கள் பார்வைக்கு பதிவிடுகின்றேன். ஒவ்வொரு பதிவின்பெயர் கூடவும் அது எவ்வளவு நபர்களால் பதிவிறக்கம் செய்யப்பட்டது என்கின்ற எண்ணிக்கை-தகவல்களையும் இணைத்துள்ளேன்.
1. வேலன்- திருமணப்பொருத்தம் சுலபமாக பார்க்க - 2,648
ஆண் - பெண் இருவரின் ஜாதகம் பொருத்தம் திருமணத்திற்கு முன்னரும் திருமணத்திற்கு பின்னரும் பார்க்க இந்த சாப்ட்வேர் மிகவும் பயன்படும். 2 எம்.பிக்குள் உள்ள இதை உபயோகிப்பது மிகவும் எளிது.பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடுபவர்களும் - மாப்பிள்ளைக்கு பெண் தேடுபவர்களும் இந்த சாப்ட்வேர்
மேலும் படிக்க
---------------------------------------------------
மேலும் அறிய
-------------------------------------------------------------
4. வேலன்- RESUME பயோடேட்டா சுலபமாக தயாரிக்க. 940
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
1. வேலன்- திருமணப்பொருத்தம் சுலபமாக பார்க்க - 2,648
ஆண் - பெண் இருவரின் ஜாதகம் பொருத்தம் திருமணத்திற்கு முன்னரும் திருமணத்திற்கு பின்னரும் பார்க்க இந்த சாப்ட்வேர் மிகவும் பயன்படும். 2 எம்.பிக்குள் உள்ள இதை உபயோகிப்பது மிகவும் எளிது.பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடுபவர்களும் - மாப்பிள்ளைக்கு பெண் தேடுபவர்களும் இந்த சாப்ட்வேர்
மேலும் படிக்க
---------------------------------------------------
2.வேலன்-தமிழில் ஜாதகப்பலன்கள் பார்க்க 1,431
ஆயிரம்தான் சொல்லுங்க...தமிழில் நமது ஜாதகத்தின் பலன்கள் படித்துப்பார்ப்பதில் உள்ள சுகமே அலாதிதான்.பிறந்த குறிப்பு - ஜாதக கட்டம் -----செவ்வாய் தோஷம்-பிறந்த போது உள்ள தசை இருப்பு-ராசி மற்றும் நட்சத்திரப்பலன்கள்-கோசார பலன்கள் என இதில் இல்லாததே இல்லை என்று சொல்லலாம். 2 எம்.பி. கொள்ளளவு கொண்ட இந்த சாப்ட்வேரை பதிவிறக்கம் செய்ய மேலும் படிக்க
----------------------------------------------------------------------------------------------
3. வேலன்- இஸ்லாமிய சகோதர - சகோதரிகளுக்கு 1,281
எனது பதிவிற்கு இஸ்லாமிய சகோதர - சகோதரிகள் அதிகம். அவர்களுக்கான ஏதாவது செய்யலாம் என தேடும் சமயம் இந்த சாப்ட்வேர் கிடைத்தது. ஒவ்வோரு இஸ்லாமியரும் 5 வேளை தொழுகை கட்டாயம்.இந்த சாப்ட்வேர் நீங்கள் எந்த நாட்டில் எந்த இடத்தில் இருந்தாலும் உங்கள் தொழுகைக்கானmosque நேரத்தை அறிவிக்கின்றது. இதிலேயே kuran குர்ஆன் வசனங்கள்(தொழுகை பாடல்களும்)உள்ளது. இந்த சாப்ட்வேரை டவுண்லோடு செய்ய3. வேலன்- இஸ்லாமிய சகோதர - சகோதரிகளுக்கு 1,281
மேலும் அறிய
-------------------------------------------------------------
4. வேலன்- RESUME பயோடேட்டா சுலபமாக தயாரிக்க. 940
படித்து முடித்தது ஒரு பக்கம் என்றால் அதைவிட சிரமம் வேலைகிடைப்பது. அதுவும் நல்ல வேலை நமக்கு கிடைப்பது நமது அதிர்ஷ்டம் மற்றும திறமையை பொறுத்ததே...அவ்வாறு வேலைக்கு செல்ல நாம் நமது தகுதிகளை பயோ -டேட்டாவாக அனுப்பவேண்டும். அந்த பயோ டேட்டாக்களை எப்படி தயாரிப்பது:? அதற்கும் நாமே பயோ டேட்டாவை சுலபமாக தயாரிக்கும் சாப்ட்வேர் உள்ளது:(அட இதுக்கு கூடவா சாப்ட்வேர் இருக்கு..? அப்படினு நீங்கள் கேட்பது புரிகின்றது.ம்...ம்...இப்போ படித்து முடிக்கின்றவர்கள் எல்லாம் அதிர்ஷ்ட காரர்கள் அல்லவா?)சரி இப்போ அந்த சாப்ட்வேர் பதிவிறக்க மேலும் அறிய
-------------------------------------------------------
5.வேலன்- ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்ள -836
ஆங்கிலத்தில் நாம் புலமை பெற்றிருக்கலாம். ஆனால் இலக்கணம் என்று வரும்போது சற்று தடுமாறவே செய்யும்.ஒரு எழுத்தை மாற்றிபோட்டாலும் அர்த்தம் அனந்தமாகிவிடும். 9 லிருந்து 14 வயது வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கு இந்த சாப்ட்வேர் அடிப்படை ஆங்கில அறிவை வளர்ப்பதாக உள்ளது. 250 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பால்மாறாமல்(சோம்பல்படாமல்) பதிவிறக்கி வைத்துக்கொள்ளுங்கள். எம்.பி. அளவு அதிகமாக உள்ளதால் நான் இதன் டோரண்ட் பைலின் லிங்க் இங்கு இணைத்துள்ளேன். நீஙகள் பதிவிறக்கம் செய்ய மேலும் அறிய
----------------------------------------------------------------------
6.வேலன்-வித்தியாசமான தமிழ்பாண்ட்கள். -810.
விளம்பரங்களாகட்டும்-திரைப்படங்களின் டைடில்கள் ஆகட்டும் வித்தியாசமாக பாண்ட்களில் பெயர் இருந்தால்தான் மற்றவர்களை கவரும். அந்த வகையில் என்னிடம் இருந்த தமிழ்பாண்ட்களில் தேர்ந்தெடுத்து இங்கு 12 தமிழ்பாண்டுகளை கொடுத்துள்ளேன்.பதிவிறக்கி பயன்படுத்திகொள்ளுங்கள். இதனை பதிவிறக்க மேலும் அறிய
------------------------------------------------------------------------
7.வேலன்-போட்டோஸ்கேப் -778
இந்த சின்ன - இலவச -சாப்ட்வேரில் உங்களின் அனைத்து தேவைகளையும் நிறைவேற்றும் பயன்கள் இதில் உள்ளது.போட்டோஷாப்பில் நாம் செய்கின்ற அனைத்துவேலைகளையும் போட்டோஷாப் இல்லாமல் இந்த சாப்ட்வேரில் நாம் செய்துவிடலாம். 17 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதை பதிவிறகக
மேலும் அறிய.
------------------------------------------
8.வேலன்-நொடியில் பாஸ்போர்ட் போட்டோ ரெடி செய்ய-767
வேலைக்காக விண்ணப்பித்தாலும் சரி,ரேஷன் கார்ட்,பாஸ்போர்ட் என எதற்கு நீங்கள் அப்ளிகேஷன் போட்டாலும் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ அவசியம் தேவைப்படும். இந்த ஆக்ஷன் டூல் மூலம் நீங்கள் நொடியில் 8 பாஸ்போர்ட் புகைப்படங்களை ரெடிசெய்து பிரிண்ட் எடுத்துவைத்துக்கொள்ளலாம்.1 கே.பி. அளவுள்ள இந்த ஆக்ஸன் டூலை பதிவிறக்கம்செய்ய
மேலும்அறிய
13.வேலன்- கீ-போர்டில் பியானா --626

---------------------------------------------------------------------------------
9.வேலன்-டிரையல்விஷன் காலகெடுதேதியை நீடிக்க -733
காலம் தான் எவ்வளவு வேகமாக செல்கின்றது. எல்லாவற்றையும் நிறுத்தலாம். ஆனால் காலத்தை நம்மால் நிறுத்த முடியுமா? வாய்ப்பே இல்லை.சாப்ட்வேர் சோதனை பதிப்பாக வாங்குவோம். சில நாட்களில் அதற்கான நேரம் முடிந்ததும் ஒப்பன் ஆகாது.நாட்களை நீடிக்க(நேரத்தை நீட்டிக்க) - என்றும் மார்க்கென்டேயனாக சாப்ட்வேர் நமக்கு ஒத்துழைக்க இந்த சாப்ட்வேரை
----------------------------------------------
10.வேலன்-பழுதான சிடியிலிருந்து தகவல்களை பெற -710
நாம் காப்பி செய்யும் சிடிகளில் அந்த சிடியில் உள்ள தகவல்களை எழுதிவைப்போம். சில சமயம் எழுத மறந்துவிடுவோம்.சில நாட்கள் கழித்து சிடியை எடுத்து பார்க்கும் சமயம் டேமேஜ் (Damage) ஆகியிருக்கும்.எதில்போட்டாலும் சிடி ஓப்பன் ஆகாது. அதில் என்ன தகவல்
--------------------------------------------------------------------------------------
11.வேலன்-வீட்டுப்பிளானை நாமே டிசைன் செய்ய --662
அருமையான வேலை.அன்பான மனைவி.அதற்கு அடுத்து அழகான வீடு.வாழ்க்கையில் ஒவ்வோருவரும் ஆசைப்படுவது இம்மூன்றும் தான். வேலையும் - மனைவியும் இறைவனால் நிச்சயிக்கப்படுவது. ஆனால் வீடு ...நம்மால் டிசைன்செய்யப்பட்டு நிர்ணயிக்கப்படுவது. அந்த வீட்டை நம் விருப்பபடி டிசைன் செய்யவே இந்த சாப்ட்வேர். 4 எம்.பி கொள்ளளவு கொண்ட
-------------------------------------------------
12.வேலன்-பேசும் நோட்பேட் -650
நோட் பேட் பற்றி நமக்கு தெரியும். ஆனால் பேசுகின்ற நோட்பேட்-Speaking Notepad பற்றி கேள்விப்பட்டிருக்கின்றீர்களா? இன்றைய பதிவில் அதைப்பார்க்கலாம்.4 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதை பதிவிறக்க
-------------------------------------------------
13.வேலன்- கீ-போர்டில் பியானா --626
பியானோ வாசிப்பதில் குழந்தைகளுக்கு அலாதி இன்பம்.
பியானோவும் வாங்கி தரனும் – ரூபாயும் செலவாக கூடாது என யோசித்தபோதுதான் இந்த சாப்ட்வேர் கிடைத்தது. 98 கே.பி அளவுள்ள இது சிறந்த வேலையை செய்கின்றது. இதைபதிவிறக்க
---------------------------------------------------------
14.வேலன்- பார்மெட் பண்ணியபின் தகவல்களை பெற -623
கிராமப்புறங்களில் கிணறு தூர் வாருவதை பார்த்திருப்பீர்கள். எப்போதோ கிணற்றில் போட்ட பொருள்கள் ஒவ்வொன்றாக கிடைக்கும்.அதைப்போலவே இந்த சாப்ட்வேரில் நாம் நமது மெமரி கார்ட்,பென்டிரைவ்,ஹாரட்டிரைவ் என அதில் உள்ள அனைத்து தகவல்களையும் -பார்மெட் செய்தபி்ன் சுலபமாக பெறலாம்.இந்த சாப்ட்வேர்ரானது இமெஜ் பைல்,டேடா பைல்,வீடியோ பைல்,மற்றும் ஆடியோ பைல்களை மேலும் அறிய
-----------------------------------------------------------------------------
15.வேலன்-டெக்ஸ்டாப்பில் 22 தோற்றங்கள் வரவழைக்க-617
டெக்ஸ்டாப்பில் தண்ணீர்வரவழைப்பது,கரப்பான் பூச்சியை ஓடவிடுவது,தீ பிடிக்க வைப்பது, டெக்ஸ்டாப்பில் விளையாட்டு என பல பதிவுகளை இதறகு முன் பார்த்தோம். இனறைய பதிவில் டெக்ஸ்டாப்பில் விதவிதமாக 22 தோற்றங்கள்(Effect) எப்படி கொண்டுவருவது
------------------------------
பதிவுகளை பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.
பதிவுகளை பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.